FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Nancy on December 13, 2011, 02:00:57 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.funxite.com%2Fmedia%2F626-love-you-animated.gif&hash=b21ef541867f3a262666c76c1b3a690fbbc40c1e)
உயிரே
பூவின்றி வாசம் இல்லை
நீரின்றி மீன் இல்லை
வானமின்றி நிலா இல்லை
மழைன்றி நிலம் இல்லை
காதலின்றி ஜீவன் இல்லை
அன்பின்றி பாசம் இல்லை
நீயன்றி நான் இல்லை
-
// மழைன்றி நீலம் இல்லை //
konjam vilakam pls(F)
kavithai nalaruku nancy
-
கவிதை நன்று நான்சி
நான் நினைகின்றேன் மழை இன்றி நிலம் இல்லை என்பது நீலம் என்று வந்திருகிறது போல ..
-
வானமின்றி நிலா இல்லை
மழைன்றி நீலம் இல்லை
வானின்றி நீலம் இல்லை
என்று இருக்கலாமோ :P :P :P
-
மழை இன்றி நிலம் இல்லை
This is the right sorry naan check pannala athan mistake ayidu
-
thank you friends for ur comments