FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Nancy on December 13, 2011, 02:00:23 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.imagehousing.com%2F41%2Fabe315d9c5bc7925d51992f4e6caf558.gif&hash=b685cc123b264f59e978d9b1cfe49c2eaee2fe9f)
அன்பே
காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
உன்னுடன் பேசும் அந்த ஒரு நொடிக்காக
உன்னுடன் வாழுளும் அந்த ஒரு நொடிக்காக
உன்னுடன் பயணிக்கும் அந்த ஒரு நொடிக்காக
உன்னுடன் சிரிக்கும் அந்த ஒரு நொடிக்காக
காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்
உன் மடியில் துயிலும் அந்த தருணத்திற்காக
உன் கையில் கைகோர்க்கும் அந்த தருணத்திற்காக
உன் தோளில் தலைசாயும் அந்த தருணத்திற்காக
உன் விரல்கள் தலைகோதும் அந்த தருணத்திற்காக
வருவாயா வருவாயா வருவாயா............ என் உயிரே
-
varuvanga wait panunga :D
-
காதலில் காத்திருப்பதும் களித்திருப்பதும் தனித்திருப்பதும் தவமிருப்பதும் இயல்புதானே ... வருவாங்க நான்சி ..
நல்ல கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
என் விரல் உன் தலை கோதும் அந்த நொடிக்காக நான் ..
-
உன் மடியில் துயிலும் அந்த தருணத்திற்காக
உன் கையில் கைகோர்க்கும் அந்த தருணத்திற்காக
உன் தோளில் தலைசாயும் அந்த தருணத்திற்காக
உன் விரல்கள் தலைகோதும் அந்த தருணத்திற்காக
;) ;) ;) ;) ;) superrrr
-
Thank you Suruthi,Angel,Remo