FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 24, 2014, 11:00:50 PM

Title: ~ பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைப்பதை தடுக்க இயற்கை வைத்தியம்:-
Post by: MysteRy on September 24, 2014, 11:00:50 PM
பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைப்பதை தடுக்க இயற்கை வைத்தியம்:-

(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/p206x206/10427319_797419096947074_6159913207866635843_n.jpg?oh=d2ca5b01e4478bb2047caec6e8ba5055&oe=54C8F2AC&__gda__=1421962769_d4520932a76477c643a311dabe682fdc)

குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சேகரித்து கொள்ளவும்.

இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும