FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 15, 2014, 08:20:32 PM
-
தான் வாழ்வதற்காக
கிடைக்கும் எது ஒன்றையும்
பற்றிக்கொண்டு படரும்
கொடியை போன்றதே
மனித மனமும் சில நேரங்களில்
-
அது என்னவோ உண்மைதான் தமிழன்.
-
உண்மைதான் .....