FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 12, 2014, 01:55:33 PM
Title:
சில காதல் திருமணங்கள்
Post by:
thamilan
on
September 12, 2014, 01:55:33 PM
காதலிக்கும் போது
கவிதையாகத் தெரிந்தவள்
கல்யாணத்தின் பின்னே
வெற்றுக் காகிதமானாள்
இது தான் இன்றைய
காதல் கல்யாணங்கள்