FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 12, 2014, 01:45:58 PM

Title: புரியவில்லை எனக்கு
Post by: thamilan on September 12, 2014, 01:45:58 PM
வெண்பனி
மலைகளுக்கு அழகு
வெண்முகில்கள்
ஆகாயத்துக்கு அழகு
வெண்நுரைகள்
கடல்அலைகளுக்கு அழகு
வெண்புடவை மட்டும்
பெண்களுக்கு ஏன் அமங்கலம்
யார் விதவைக்கு
வெண்புடவை என நிச்சயத்தது
 
Title: Re: புரியவில்லை எனக்கு
Post by: aasaiajiith on September 13, 2014, 10:43:01 AM
நியாயமான கேள்வி !!