FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 10, 2011, 04:29:04 AM
-
இல்லாமை
கோடையில்
வெயில்
சாப்பாட்டில்
காரம் புளி
செல்போனில்
பார்வர்டு மெசேஜ்
தொலைக்காட்சியில்
விளம்பரம்
இணையதளத்தில்
ஸ்பாம்
தொலைபேசியில்
ராங் கால்ல்ஸ்
கூட்டமில்லா சென்னை
கலப்படமில்லா மளிகைசாமான்
நெரிசலில்லா பேருந்து
பசியில்லா ஏழை
நோயில்லா பணக்காரன்
தாயில்லா குழந்தை
குழந்தையில்லா தாய்
முதிர் வயது கன்னி
காப்பக முதியோர்
வேலையில்லா பட்டதாரி
கவியில்லா கவிஞ்சன்
கவிஞ்சன் இல்லா கவி
கருவில்லா கதை
ராகமில்லா பாட்டு
ஏடில்லா எழுத்து
காதலில்லா இளமை
முதுமையில் காதல்
தூக்கமில்லா கனவு
வில்லன் இல்லா காதல்
முத்தமில்லா ஆங்கில சினிமா
முடிவில்லாத வாழ்க்கை
பறவை இல்லா மரம்
கூடில்லா பறவை
மரமில்லா காடு
பெயரற்ற ஊர்
ஊரற்ற நதி
மீனில்லாக் கடல்
கண்ணிருந்தும் குருடன்
காதிருந்தும் செவிடன்
வாயிருந்தும் ஊமை
காலிருந்தும் ஊனம்
மனமில்லா மனிதன்
பணமில்லா மனிதன்
ஜு ........ ஜு ....... பி .......
-
// முத்தமில்லா ஆங்கில சினிமா //
ipa aangila cinema nu ila tamil cinema la kuda ipadi than