FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 09, 2011, 04:41:12 AM
-
நீ இல்லை என்று தான்
எனக்கு சொல்லிக் கொள் (ல்) கிறார்கள்
நானும் இல்லை என்றே சொன்னேன்
உன்னையல்ல
அவர்கள் சொன்ன சொல்லை
இன்று ஏனோ என் மனம் தவிக்கிறது
இத்தனை நாளாய் தேடியும்...????
உள்மனம் சமூகச் சொல்லை ஏற்க விளைகிறது.
இந்த மண் - உன்னை
விழுங்கிய நாளை மறந்திருக்கும்
ஏனென்றால்
அது உன்னை மட்டும் விழுங்கலையே.
-
maranathin vali
-
இது நம் தேசத்தின் வலி
-
ipa than enaku puriyuthu angel
unamai than
muthala nan thavara purunchukiten
மண் விளுங்கியதாய்
கவலை பட என்ன இருக்கிறது
விழுந்தது விதை தானே