FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 29, 2014, 04:31:00 PM
-
வேப்பங்கொழுந்து துவையல் செய்யலாம்...
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-b_ysZJ8s3Gw%2FVAApQY_U3tI%2FAAAAAAAAOjU%2FFV1DQ7S3LIM%2Fs1600%2Fneem-v1-edit-e-wp1.jpg&hash=b758a467e3d982e25ce747f2a31651b5e94f5350)
மறந்து போன மருத்துவ உணவு
தேவையானவை
வேப்பங்கொழுந்து 30 இனுக்கு, வெல்லம் 10 கிராம், பச்சை மிளகாய் 2, பூண்டு 2 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை தேவையான அளவு.
செய்முறை
சிறிதளவு எண்ணெயில் வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டை வறுத்து, வெல்லம், பச்சை மிளகாய், புளி, உப்பு , மஞ்சள்தூள் சேர்த்து துவையளாக அரைக்கவும்.
மருத்துவ பயன்கள்
சர்க்கரை நேயாளிகளுக்கு ஏற்ற துவையல் இது. பித்தம் தணியும். வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும். நேயர் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.