FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 09, 2011, 04:20:41 AM

Title: கோடைகால கவிதை
Post by: Global Angel on December 09, 2011, 04:20:41 AM
கோடைகால கவிதை  



திருமணம் என்றவுடன்
சந்தோசம்
மாபிள்ளைக்கு விடுமுறை
ஏப்ரல் மே
வேறு வழியில்லை
சுட சுட சூடாக
திருமணம் முடிந்தது

சென்றல்ய்ஸ்ட் ஏ.சி.
அறையில் முதலிரவு
கல்யாண உடை
நெருப்பாய் சுட

தாலி கட்டிய
என்னவளை
கட்டி பிடிக்க
ஆசை

ஏ சி அறைதான்
என்றாலும்
கொட்டும் வியர்வையில்
அவள் முகத்தில்
பூசியிருந்த
ஒப்பனை வழிந்து
போக

மணமேடையில்
தேவதையாய் காட்சி
தந்த என்னவள்
முகம்
இருண்ட வானம்
போல்

அரபு நாட்டின்
வாசானை திரவியத்தில்
என்னை கிறங்க
செய்த
என்னவள் இப்போது
வியர்வை நாற்றத்தில்

வேனிற் கால
திருமணத்தில்
கட்டியணைத்து
காதல் மழையில்
நனைய நினைத்து
வியர்வை மழையில்
வெறுத்து போனான்.



padithu sirithathu  ;D
Title: Re: கோடைகால கவிதை
Post by: RemO on December 11, 2011, 07:12:12 PM
:D intha mari kavithai elam engarunthu edukura