FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 25, 2014, 06:50:27 PM

Title: ~ மருத்துவ டிப்ஸ்! மூட்டு வலி குணமாக.....! ~
Post by: MysteRy on August 25, 2014, 06:50:27 PM
மருத்துவ டிப்ஸ்! மூட்டு வலி குணமாக.....!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.dinamalar.com%2Fdata%2Fuploads%2FE_1403430937.jpeg&hash=1026ccc36c0dcd2b08ca05afb04b3d73e511ea4e)


* அத்திப் பாலை கொண்டு பற்றுப் போட,மூட்டு வலி குணமாகும்.
* இளம் பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிட, பால் நன்றாக சுரக்கும்.
* ஆப்பிள் பழம், மலச்சிக்கலை போக்கும்.
* மார்பு வலிகுணமாக, வெந்தயத்தை வேக வைத்து, தேன்விட்டு, உட்கொள்ளலாம்.
- அலமுபாட்டி.