FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 09, 2011, 03:47:53 AM
-
மழைக்கால கவிதைகள்
அவன் தொடுதலுக்கு
காத்திருந்த
அவள் மேனி
போல
மழைக்காக ஏங்கி
தவித்த மண்
இதோ....
அவன் அவளை
கட்டியணைத்து
முத்த மழை
பொழிகிறான்
மழைத்தூறலில்
மண் குளிர
மண் வாசம்
மழைக்கும் மண்ணுக்கும்
காதல்.......
-
yaarum verukkamal rasikkum kaathal athu