FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on August 19, 2014, 08:00:51 PM

Title: ~ குறைவாக இருந்தாலும் நிறைவாக இரு - சிந்தனை துளிகள்... ~
Post by: MysteRy on August 19, 2014, 08:00:51 PM
குறைவாக இருந்தாலும் நிறைவாக இரு - சிந்தனை துளிகள்...

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xap1/v/t1.0-9/p235x350/10616049_661019920662137_321329527687328066_n.jpg?oh=291c54fb549dcc5ff854c90a4aa88a80&oe=546F0297&__gda__=1416757182_d6f6b87167c2c439017f7f69b2446652)


* குறை சொல்ல சொல்ல மறையான வேதங்கள் கூட நகையாகும்

* குறை சொல்லாதீர்கள் அது குருத்துக்களை மடித்து விடும்

* குறை சொன்னால் அது அவரது தன்மானத்தை தாக்கி எரிச்சலூட்டும்

* குறை பட வாழார் உரவோர்

* குறை மதி என்பது சிற்றறிவு

* குறைகளில் எல்லாம் பெரிய குறை நம் குறையை உணராததே

* குறைந்த உணவு உறக்கம் அதிக பொறுமை அன்பு வேண்டும்

* குறைந்த வயது நிறைந்த வயது என்று ஏளனம் கூடாது

* குறைந்த விலை நிறைந்த அழகு என்று ஏமாறக் கூடாது

* குறைய ஆசைபடுபவர்க்கு அமைதி நிறைவாக கிடைக்கிறது

* குறைய இருப்பவனை விட நிறைய ஆசைப்படுபவனே ஏழை

* குறையிலும் நிறையிலும் சமமாக வாழ்வதே நம் மனதின் நுட்பம்

* குறையை மிஞ்சி சென்று சிறப்படையக்கூடியது மனிதம்

* குறைவாக இருக்கிறதென்று கொடுக்காமல் இருந்து விடாதே

* குறைவாக இருந்தாலும் நிறைவாக இரு

* குறைவாக கற்றாலும் அருமை செய்வதே அற்புதம்

* குறைவாக பெற்று விட்டோம் என்று என்றும் வருந்தாதே

* குறைவான ஆசையும் எளிமையான வாழ்வும் வேண்டும்

* குறைவான வார்த்தைகளே சரியான நிறைவான வாக்குறுதி

* குறைவான வார்த்தைகளே நிறைவான வழிபாடு