FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on August 09, 2014, 07:23:33 PM

Title: ~ பெண்ககள் மற்றும் ஆண்களின் ஏழு பருவங்கள் :- ~
Post by: MysteRy on August 09, 2014, 07:23:33 PM
பெண்ககள் மற்றும் ஆண்களின் ஏழு பருவங்கள் :-

(https://scontent-a-pao.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10383126_655213064576156_8100549957426384373_n.jpg?oh=7111be67824ef63bd3b447a75c20b8ed&oe=546C776A)


பெண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 8 வயது வரை - பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்

ஆண்களின் ஏழு பருவங்கள்:-

* 1 வயது முதல் 7 வயது வரையிலான பருவம் - பாலன்
* 8 வயது முதல் முதல் 10 வயது வரையிலான பருவம் – மீளி
* 11 வயது முதல் 14 வயது வரையிலான பருவம் – மறவோன்
*15 வயதிற்குண்டான பருவம் – திறவோன்
*16 வயதிற்குண்டான பருவம் – விடலை
*17 வயது முதல் 30 வரையிலான பருவம் - காளை
* 30 வயதுக்கு மேலான பருவம் - முதுமகன்.