பயனுள்ள மருத்துவ குறிப்புகள்
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/10473179_527863160680075_4485589826986445369_n.jpg)
* மூச்சுவிடத் திணறுபவர்கள், துளசி இலையைக் காயவைத்து அரைத்து, அவ்வப்போது முகர்ந்து வந்தால், சுவாசம் சீராகும்.
* 4 துளசி இலையை தண்ணீரில் போட்டுக் குடித்தால், தொடர் இருமல் தொல்லை குணமாகும்.
* சுடுநீரில் துளசி இலையைப் போட்டு ஆவி பிடித்தால், சளி, மண்டைக்குத்தல் குணமாகும்.