FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on July 22, 2014, 07:36:06 PM

Title: ~ வாழ்க்கை... ~
Post by: MysteRy on July 22, 2014, 07:36:06 PM
வாழ்க்கை...

(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/p526x296/10487573_644857898945006_459699381330430384_n.jpg)


ஒன்று மாற்றி ஒன்றைப் பிடிக்க முயன்று இறுதியில் ஒன்றையும் பிடிக்காமல் போவதைவிட, ஒரு லட்சியத்தை குறிக்கோளாகக்கொண்டு வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும்.

வாழ்க்கை பற்றி கண்ணதாசன் வரிகள்

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடி விடாது!
மயக்கமா கலக்கமா? மனதிலே குழப்பமா?
உனக்குக் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு!

வாழ்க்கையின் லட்சியம்:

நம்முடன் வாழும் சகலவற்றின் பூரண அபிவிருத்திக்கு நம்மால் இயன்ற அதிகபடி உதவிகளைச் செய்வதே நம் மனித வாழ்க்கையின் கடமையாக இருக்க வேண்டும்.