FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 19, 2014, 02:17:00 PM
-
முக அழகு டிப்ஸ்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-1ToNAotc7lc%2FU8fHL17NXdI%2FAAAAAAAAOeY%2FH5ZG8PdHHAE%2Fs1600%2Fstock-footage-closeup-half-face-portrait-of-beautiful-woman.jpg&hash=4bba414a063a017768ec9325348fe0f9e4fcc3e3)
பன்னீரை முகத்தில் தேய்த்தால்,முகத்தில் உள்ள அழுக்கு நீங்கி சுத்தமாகும்.
முகம் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் தடவுங்கள்.
பாலாடையை முகத்தில் பூசிக் கழுவினால், முகம் பொலிவாகும்.
நம்ம ஊர் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பழங்களை வாங்கிச் சாப்பிடுவது, சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவும்.