-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FPoem%2Fmanasu1_zps89cbd6fa.png&hash=58f66467f867e59e37b049cb9dfd07c2fcaa9237)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FPoem%2Fmanasu2_zps443139f4.png&hash=7515df5b0f8b6b64ff23c0a118691499bbd2fd89)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FPoem%2FMaran_zps407231b7.png&hash=5ea4ba5058783c82085041f5d720061135e5436d)
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1117.photobucket.com%2Falbums%2Fk600%2FMadrasMARAN%2FPoems%2FThanimai_zpscsapmv64.png&hash=662a423eb0386d7815f01181c4fe1c9f19d121e1)
-
மிக அருமை உங்கள் கவிதை,வளர்க உங்களின் கவிதை பூக்கள்
-
:) நன்றி நண்பா JoKe GuY :) :)
-
ஆயிரம் நினைவுகளை அலசி ஆராயும் மனசை கட்டிவைப்பது
மிகவும் கஷ்டம் .......அழகான வரிகளால் வரிந்து கட்டப்பட்டிருகிறது
உங்கள் மனசு என்னும் கவிதை...... வாழ்த்துக்கள்
-
:) நன்றி தோழி Sweetie... :) :)
-
நல்ல சிநேகிதனை தேடும் பொது கூடவே முரட்டுத்தனமோ..
அதிகம் பேசாதே என்று சொல்லும்போது என் தோழர் நினைவில் வருகிறார்.
நான் முரட்டுத்தனமா தேட வில்லை , நட்பை தேடினேன் .. கிடைத்தது மகிழ்கிறேன். ..
அழகிய கவிதை வாழ்த்துக்கள்
-
தோழா மாறா வணக்கம்,
அழகிய கவிதை
பொருள் நிறைந்த
புதையல்!
இரண்டரை ஆண்டுக்கு
முன்னர் புனைந்து!
புதைந்து போயிருந்த
புதையல்!
மீண்டும் கண்டிட
கொண்டு வந்தீர்கள்.
உலகில் அஞ்சுவதும்
கெஞ்சுவதும் மனதே!
உருவம் தான் இல்லை - ஆனால்
உலகில் பாவப்பட்டது - பாவம் மனசு!
வாழ்த்துக்கள் தோழா, வாழ்க வளமுடன்.
நன்றி