பொது அறிவு தகவல்கள்.......
(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xap1/t1.0-9/10518958_638494179581378_5466218531345325018_n.jpg)
1. உயர்ந்த ஒலி கவரும் பொருள் எது?
-இழைக்கண்ணாடி
2. சோப்பு தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள் யாவை?
-கொழுப்புப் பொருள், சோடா காரம் அல்லது பொட்டாசியம் காரம்
3. பூஜ்யத் தொகுதித் தனிமங்களை என்னவென்று கூறுவர்?
-மந்த வாயுக்கள்
4. நைட்ரஜன் உரங்கள் அளிக்கும் சத்து என்ன?
- செடியின் தண்டுகள், அலைகளின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் சத்து
5. ஹாலஜன்கள் என்பவை யாவை?
-அலோகங்கள்
6. சூடாக்கும் போது உலோகங்களை விட கண்ணாடி எளிதில் விரிசல் அடைவது ஏன்?
-கண்ணாடி ஓர் எளிதில் கடத்தி
7. அசாதாரண தொகைசார் பண்புகள் எப்பொழுது கண்டறிப்படுகிறது?
-கரைபொருள் மூலக்கூறுகள் அவற்றுக்குள் ஒன்று சேரும் போது
8. லாக்டோஸ் என்பது என்ன?
-ஒரு என்சைம்
9. வானிலை இயல் (Meteorology) என்பது என்ன?
-வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியல்
10. ஒளி மையத்தின் வழியே செல்லும் எந்த ஒரு ஒளிக்கதிரும்?
விலகல் கிடையாது
பொது அறிவு தகவல்கள்.......
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s526x395/983738_645423318888464_2595599926418396037_n.jpg?oh=883b139e6da036c6f711356ee2e18e79&oe=543DD749&__gda__=1413464337_ba40aceb9b22a10c8ea0817731fb12ba)
* பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுவர்?
- ஆடம் ஸ்மித்
* ஆசியாவில் முதன் முதலாக தொழில்மயமான நாடு?
- ஜப்பான்
* ஆசியாவில் கடைசியாக தொழில்மயமான ஐரோப்பிய நாடு?
- ரஷ்யா
* காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?
- பென்சிலின்
* லட்சத்தீவில் அதிகம் பேசப்படும் மொழி?
- மலையாளம்
* சிவப்பு எறும்பின் கொடுக்கில் அமைந்துள்ள அமிலம்?
- பாரமிக் அமிலம்
* தாஸ் கேபிடல் என்றும் புத்தகத்தை எழுதியர்?
- கார்ல் மார்க்ஸ்
* வௌவால் ஏற்படுத்தும் ஒலி?
- மீயொலி
* மனிதன் ஒரு அரசியல் மிருகம் எனக் கூறியவர்?
- அரிஸ்டாட்டில்
* வனவிலங்கு தடுப்புச்சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
- கி.பி 1890
* மனித உடல் உறுப்புகளில் ரத்தம் பாயாத இடங்கள் யாவை?
-நகங்கள், மேல்தோல், ரோமங்கள்
* மின்பகுளிகள் என்று எவற்றைக் கூறுவர்?
-அயனிச் சேர்மங்கள்
* பரம்பரைத் தன்மைக்குக் காரணமாக இருப்பவை எவை?
-குரோமோசோம்கள்
* புல் இயல் என்பது என்ன?
-புல், தாவரங்கள் பற்றிய அறிவியல்
* உலோகமில்லாத கனிமங்களில் மூன்று?
-மைக்கா, ஜிப்சம், சுண்ணாம்புக்கல்
பொது அறிவு தகவல்கள்....
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xap1/t1.0-9/10520640_654849081279221_6744221410087013822_n.jpg)
1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்குமுன்னர் "புளியோதரை"தான்பிரசாதம்,லட்டு கிடையாது.
2.ஆப்கானிஸ்தானில்ரயில்கிடையாது.
3. இந்தியாவில்தமிழில்தான் "பைபிள்" முதலில்மொழிபெயர்க்கப்பட்டது.
4.ஆண்சிங்கம்சாப்பிட்டபின்னரேபெண்சிங்கம்சாப்பிடும்.
5. வாத்துஅதிகாலையில்மட்டுமேமுட்டையிடும்.
6. கத்தரிக்காயின்தாயகம்இந்தியாதான்.
7.பிரேசில்நாட்டுதேன்கசக்கும்.
8. முன்னாள்இந்தியஜனாதிபதியாகியஅப்துல்கலாம்சிறந்தவீணை கலைஞரும்ஆவார்.
9.உலகில்கடற்கரைஇல்லாதநாடுகள் 26 ஆகும்.
10. அமெரிக்காவைவிடசகாராபாலைவனம்பெரியது.