வாழ்க்கை தந்த பாடம்.....
(https://scontent-b-lax.xx.fbcdn.net/hphotos-xap1/t1.0-9/p526x296/10902_635669259863870_4577535519684127955_n.jpg)
1. எதுவும் சில காலம் தான்.....
2. எதிர்பார்ப்பை குறைத்து கொண்டால், ஏமாற்றம் ஒன்றும் பெரிதாக தெரியாது.
3. நம்பு... யாரையும் முழுமையாக நம்பாதே, உன்னை மட்டும் வாழ்வில் நம்பு....
4. சிந்தனை செய், கோபப்படாதே....
5. வாழ்வது ஒரே ஒரு வாழ்க்கை,
அதை அர்த்தமுள்ளதாக வாழ்ந்து விட்டு போ