FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: ஸ்ருதி on December 04, 2011, 09:06:31 PM

Title: ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
Post by: ஸ்ருதி on December 04, 2011, 09:06:31 PM

என்னதான் நீ புது மாடல் மொபைல்


வச்சிருந்தாலும்


மெஸேஜ் Forwardதான் பண்ண

முடியும்,


Rewindலாம் பண்ண முடியாது.

———
இட்லி மாவை வச்சு இட்லி
போடலாம்.
சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி
போடலாம்.---
ஆனா,
கடலை மாவை வச்சு கடலை போட
முடியுமா?
———-
பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா
பஸ்ஸு வரும். ஆனா,

ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட்

பண்ணா ஃபுல்லு

வருமா?
நல்லா யோசிங்க! குவாட்டர் கூட

வராது!!!
———-
என்னதான் பொண்ணுங்க பைக்

ஓட்டினாலும்,

ஹீரோ ஹோன்டா, ஹீரோயின்

ஹோன்டா ஆய்டாது!!

அதேமாதிரி,

என்னதான் பசங்க வெண்டைக்காய்
சாப்பிட்டாலும்,

லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர்
ஆய்டாது!!






"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன


வித்தியாசம்?



"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல
2 "e"
இருக்கும்.

- ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து
யோசிப்போர் சங்கம்
Title: Re: ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
Post by: Global Angel on December 05, 2011, 09:50:38 PM
Quote
"Tea"க்கும் "Cofee"க்கும் என்ன


வித்தியாசம்?



"Tea"ல ஒரு "e" இருக்கும். "Coffee"ல
2 "e"
இருக்கும்.


nice one  ;D
Title: Re: ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
Post by: fernando on December 06, 2011, 01:15:24 PM
Hi shurthi,

eppa thaan forum illa rempa vithiyallam katringaa parkierrn, tea priyakaluku nella advice, nanu
sulmani thaan kudipen eee srichirkiroom tea kudikhom pothu ellam , entha joke a nenchi

Regards,
S.Prabhat Fernando
Title: Re: ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
Post by: RemO on December 11, 2011, 06:14:41 PM
ha ha first one super
Title: Re: ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
Post by: sundaresan on December 19, 2011, 07:35:32 AM
Raavellam muzhichi ivlo nalla jokes vandu iruku... shuruthi innum pagal kooda muzhicha romba niraya joke poduva nee


thanks  nice jokes
Title: Re: ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
Post by: ஸ்ருதி on December 19, 2011, 08:15:26 AM
haha thanks rose, emo,.

My annnaaaaaaaaaaaa ...pipathiya  :P :P :P
Title: Re: ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
Post by: ஸ்ருதி on December 19, 2011, 08:21:15 AM
என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு,

கரைன்னு எல்லாம் இருந்தாலும், ரயிலேறனும்னா,

ப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

-------

பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.

சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.ஆனா...கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு

நிக்குமா?யோசிக்கனும்.....!  :-[


--------

இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.

ஆனாபிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?

ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண

முடியும்.

-----------------

தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,

ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!(என்ன கொடுமை சார் இது!?!)

பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,

ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?

இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?  8) 8) 8)

--------------

Sunday அன்னைக்கு சண்டை போட முடியும்,அதுக்காக,
Monday அன்னைக்கு மண்டைய போட முடியுமா?

----------


பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.  ???

-------

கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா,சத்தம் போட்ட கொலுசு வருமா?

---------

உங்கள் உடம்பில்கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
ஒரு செல்லில் கூடஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.  :( :(

ஓடுற எலி வாலை புடிச்சாநீ 'கிங்'குஆனா...தூங்குற புலி வாலை மிதிச்சாஉனக்கு சங்கு.   :P :P

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா,நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.

( ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம். எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது)   ;) ;) ;) ;) ;)
Title: Re: ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
Post by: RemO on December 20, 2011, 08:05:34 AM
ha ha very nice shur
Title: Re: ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
Post by: ஸ்ருதி on December 21, 2011, 06:36:35 AM

டிசம்பர் 31 க்கும் ,
ஜனவரி 1 க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம் .

ஆனால் ,

ஜனவரி 1 க்கும் ,

டிசம்பர் 31 க்கும் ,

ஒரு வருசம் வித்தியாசம் .

இதுதான் உலகம் .


**************

பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும் .

ஆனா ,

ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா ?

நல்லா யோசிங்க ! குவாட்டர் கூட வராது !!!

*************
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்

ஆனா ,

நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது .

**********

இளநீர்லயும் தண்ணி இருக்கு ,

பூமிலயும் தண்ணி இருக்கு


அதுக்காக ,

இளநீர்ல போர் போடவும் முடியாது ,

பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது .

*********


மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,

Rewindலாம் பண்ண முடியாது.
 ;) ;) ;) ;)
Title: Re: ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
Post by: ஸ்ருதி on December 29, 2011, 08:09:47 PM


irumal vanthaa irumurom,
aanaa kaaichal vanthaa kaachuramaa?
BY,
fever vanthaalum feel panaathor sangam.

Ticket vaangittu ulle pona adhu cinema theatre,
ulle poyi ticket vaangina adhu operation theatre


Enna dhaan figaru sevappa irundhaalum,
ava nizhal karuppa dhan irukkum


Vaalkaiyula onnumae illana bore adikkum,
Mandaiyila onnumae illana glare adikkum

Kovil maniya namma adichha satham varum,
kovil mani nammala adichha ratham varum

Minnal paartha kannu poyirum,
paarkalena minnal poyirum

Tea master evvalavu dhan lighta tea pottalum,
adhula irundhu velicham adikkadhu.
Title: Re: ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம்
Post by: ஸ்ருதி on December 29, 2011, 09:17:24 PM
* Pallu valina palla pidungalam aana kannu valinga kanna pidunga mudiyuma......

* Reshan carda vachu sim card edukalam aana sim carda vachu reshan card eduka mudiyuma......

* Paaku marathulla paakum, thekku marathulla thekkum irukum ..aana pana marathula panam irukuma ....

* Mechanic engineer mechanic agalam aana software engineer software aaga mudiyumaaa.....

* mobile moolama sms anupalam aaana sms moolam mobile anupa mudiyuma...

* Daily calenderla date kilikirathu mukiyam illa....antha date ennatha kilikirengrathuthaan mukiyam.....