FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 29, 2014, 09:16:54 PM

Title: ~ வெற்றி படிகட்டுகள்... ~
Post by: MysteRy on June 29, 2014, 09:16:54 PM
வெற்றி படிகட்டுகள்...

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xaf1/t1.0-9/p526x296/10441265_632276413536488_8833332487605185545_n.jpg)


முதல் முயற்சியில் வெற்றி பெறுபவன் அதிர்ஷ்டசாலி…

இரண்டாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் புத்திசாலி…

முன்றாம் முயற்சியில் வெற்றி பெறுபவன் தைரியசாலி…

நான்காம் முயற்சியில் வெற்றி பெறுபவன் அனுபவசாலி..

வெற்றி பெரும் வரை முயற்சி செய்பவன் சாதனையாளன்…