FTC Forum
Videos => General Videos => Topic started by: ஸ்ருதி on December 04, 2011, 08:23:41 PM
-
http://www.youtube.com/v/mNK6h1dfy2o
-
உண்மைதான் ...,, நாம் செய்வதெல்லாம் நம் தாய் தந்தையருக்கு புதுமை பொறுமை .. அது எத்தனைவாட்டி என்றாலும் .... ஆனால் நாம் வளர்ந்து பெரியவர்கள் ஆனால்
அவர்கள் எதை கேட்டாலும் பொறுமை அற்று பதில் சொல்கின்றோம் ..... நம் பெற்றவர்கள் எதிர்பார்ப்பது காசு பணத்தை அல்ல .... பரிசுத்தமான அன்பை .....அதை நாம் புரிந்து பரிவு காட்ட வேண்டும் .... ஏனெனில் நாளை நாமும் பெற்றோர் ஆவோம்