FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 26, 2014, 08:35:36 PM

Title: ~ ஒட்டகம்.பற்றி 10 செய்திகள்......... ~
Post by: MysteRy on June 26, 2014, 08:35:36 PM
ஒட்டகம்.பற்றி 10 செய்திகள்.........

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/s526x395/10403604_630439590386837_1435429160023094703_n.jpg)


1.இது அரபுநாடுகளில் அதிகம் வாழும் உயிரினம்.camel என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது (jamil ) கமில் எனப்படும் அரபு வார்த்தையை அடிப்படையாக கொண்டே .அரபு மொழியில் அழகு என அதற்கு பொருள் ..

2.அரபு மக்கள் இதை மிக நேசிப்பார்கள்...அதிக வெட்பத்தை தாங்கும் அளவிற்கு இதன் உடலில் கொழுப்பு சுரப்பிகள் அதிகம்....

3.இதன் ரத்த செல்கள் மற்றவர்களுக்கு உள்ளது போல வட்டவடிவில் இல்லாமல் oval வடிவத்தில் இருப்பதால் பாலைவனங்களில் நீண்ட தூரம் இதனால் பயணிக்க முடிகிறது.....

4.ஒரு நேரத்தில் சுமார் 200 லிட்டர் தண்ணீர் அருந்தும்....

5.இதன் கால்கள் ஒவ்வொன்றும் நாலா புறமும் உதைக்க கூடியவை...

6.முற்களையும் தின்னக்கூடியவை...நாக்கு சேதமாகாது..

7.மணற்புயல் ஏற்படும்போது மூக்கை மூடிக்கொள்ளும் ...

8.பூனை .., மீன், இருக்குமிடத்தை கண்டுபிடிப்பது போல இது நீர் இருக்கும் இடத்தை முகர்ந்தே கண்டுபிடித்துவிடும்...

9.இதன் சிறுநீர் syrap போல கெட்டியாக இருக்கும்.

10. போர் காலங்களில் மன்னர்களால் பயன்படுத்தப்பட்டது உண்டு