FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on June 21, 2014, 08:13:31 PM
-
காற்றோடு வீசும் மழையாய் வந்தாய் ...
என் கண் கொண்டு பேசும் மௌனம் தந்தாய் ...
தேவதையின் வம்சம் நீ ...
பேரழகின் அம்சம் நீ ...
உன்னை அணு அணுவாய் ரசிக்கும் காதலன் நான் ...
-
:) இப்பவே கண்ணைக் கட்டுதே ஸ் ஸ் ம் ம் !!
காதலன் ஒரு ரசிகன், அதனால்தான் முதலில் காதலிக்கிறான்!!
அருமை கவிதை !
-
hehehehe...நன்றி
-
நல்ல கற்பனை. ஆனாலும் ரொம்பத்தான் ஆசை 8) 8) 8) soft
-
hehehehe ... Cool Cool :)