FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on June 13, 2014, 05:16:13 PM
-
அரும்பெரும் தவபலம் பொருந்திய
பழம்பெரும் புலவரினை தேடிப்பிடித்து
எப்பாடுப்பட்டும் அவன் கடுந்தவம் களைத்து
கட்டுப்படுத்தா கொடுங்கோபத்துக்கு ஆளாகி
பச்சைக்கல் தேவதையாய் ,நீ
அமர்ந்திருக்கும் பஞ்சுமெத்தையாகவும்
கட்டிப்பிடித்து படுத்துறங்கும் தலையனையாகவும்
மாறிக்கடவாயாக என
சபிக்கப்பட்டால் சுபீச்சப்படுவேன் !!
-
அடேங்கப்பா.. இது சாபமா இல்லை வரமா?????
-
வரமது பெறாது சபிக்கப்பட்டு கிடப்பதை காட்டிலும்
சபிக்கப்பட்டேனும் வரம் பெற்றால் என்ன
எனும் எண்ணம் தான்.....
NaNdri !!