FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 12, 2014, 07:36:06 PM

Title: ~ பாரதியாரின் சிந்தனைகள்:- ~
Post by: MysteRy on June 12, 2014, 07:36:06 PM
பாரதியாரின் சிந்தனைகள்:-

(https://scontent-b-sjc.xx.fbcdn.net/hphotos-xpf1/t1.0-9/s403x403/10377627_622425344521595_6530800457176232933_n.jpg)

* சத்திய விரதத்தை மேற்கொண்டவன் வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

* உடலை உங்கள் வசப்படுத்துங்கள். இல்லாவிட்டால் வாழ்க்கை பெரும் துன்பமாக அமையும்.

* தெய்வமே சரணாகதி என்று நம்பி விட்டால் நம் வாழ்வில் எல்லா நன்மையும் உண்டாகும்.

* மனம் உறுதியுடன் இருப்பது அவசியம். இல்லாவிட்டால் மனம் குழம்பிய கடலுக்கு ஒப்பாகி விடும்.

* தர்மம் செய்வது நம் கடமை. அதில் கிடைக்கும் பலனைப் பற்றிச் சிந்திப்பது கூடாது.
Title: Re: ~ பாரதியாரின் சிந்தனைகள்:- ~
Post by: MysteRy on June 26, 2014, 08:47:18 PM
பாரதியாரின் சிந்தனைகள்:- ~

(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/10402589_630270473737082_4667214937261082592_n.jpg)