FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 12, 2014, 07:32:06 PM

Title: ~ பொது அறிவு வினா விடைகள்:- ~
Post by: MysteRy on June 12, 2014, 07:32:06 PM
பொது அறிவு வினா விடைகள்:-

(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/p180x540/10410525_622452964518833_4895390704436061127_n.jpg)


1.அமெரிக்க ஜனாதிபதிகளில் திருமணம் முடிக்காமல் பிரமச்சாரியாக வாழ்ந்த ஒரேஒருவர் யார் ? James Buchanon- 15வது அமெரிக்க ஜனாதிபதி

2. அமெரிக்க ஜனாதிபதிகளில் Pulitzer விருதினை பெற்ற ஒரேஒருவர் ? John F. Kennedy (Profiles in Courage)

3.நான்கு முழங்கால்களை கொண்ட ஒரேஒரு பாலூட்டி இனம் ? யானை

4.இரண்டு வெவ்வேறான பிரிவுகளில் நோபல் பரிசினை பெற்ற ஒரேஒருவர்? Linus Pauling (இரசாயனம்-1954 & சமாதானம்-1962 (USA )

5. அமெரிக்க ஜனாதிபதிகளில் காப்புரிமை பெற்ற ஒரேஒருவர் ? ஆபிரகாம் லிங்கன் ( A System of Buoying Vessels Over Shoals)

6. ஐரோப்பாவில் அதிக மலைகளை கொண்ட நாடு ? சுவிற்சர்லாந்து

7. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் டெஸ்ட் விளையாடிய முதலாவது இந்து மதத்தை சேர்ந்த யார்? Anil Dalpat Sonavaria

8.டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதம் பெற்ற பெருமைக்குரியவர் யார் ?Charles Bannerman(அவுஸ்ரேலியா)

9.இதுவரை எத்தனை மனிதர்கள் நிலாவில் கால் பதித்துள்ளனர் ? 12

10.Sir Don Bradman இனை ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழக்க செய்த பெருமைக்குரிய ஒரேஒரு பந்து வீச்சாளர் ? லாலா அமர்நாத் (இந்தியா )