FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on June 12, 2014, 07:30:12 PM

Title: ~ சில சுவையான தகவல்கள் :- ~
Post by: MysteRy on June 12, 2014, 07:30:12 PM
சில சுவையான தகவல்கள் :-

(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-xfp1/t1.0-9/s403x403/10403105_622612697836193_3699815290792735323_n.jpg)


1. திருப்பதியில் 200 ஆண்டுகளுக்குமுன்னர்"புளியோதரை"தான்பிரசாதம்,லட்டு கிடையாது.

2.ஆப்கானிஸ்தானில்ரயில்கிடையாது.

3. இந்தியாவில்தமிழில்தான் "பைபிள்"முதலில்மொழிபெயர்க்கப்பட்டது.

4.ஆண்சிங்கம்சாப்பிட்டபின்னரேபெண்சிங்கம்சாப்பிடும்.

5. வாத்துஅதிகாலையில்மட்டுமேமுட்டையிடும்.

6. கத்தரிக்காயின்தாயகம்இந்தியாதான்.

7.பிரேசில்நாட்டுதேன்கசக்கும்.

8. முன்னாள்இந்தியஜனாதிபதியாகியஅப்துல்கலாம்சிறந்தவீணைகலைஞரும்ஆவார்.

9.உலகில்கடற்கரைஇல்லாதநாடுகள் 26 ஆகும்.

10. அமெரிக்காவைவிடசகாராபாலைவனம்பெரியது.