பயனுள்ள பொது அறிவு வினா விடைகள் :-
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xpf1/t1.0-9/10441968_621374867959976_205785906125854454_n.jpg)
1) இலக்கிய சாம்ராட், எழுத்து வேந்தர் என்று புகழ்ப்பெறும் எழுத்தாளர் யார்?
விடை; கோவி.மணிசேகரம்
2) மகாகவி பாரதியாரின் ஆத்மார்த்த வரலாற்றில் புகழ்பெற்ற இதழின் பெயர் என்ன?
விடை; இந்தியா
3) இந்தியாவின் முதல் பெண் மத்திய அமைச்சர் யார்?
விடை; ராஜ்குமாரி அம்ரித் கவுர்
4) ஐ.நா பொதுச் செயலளரான முதல் ஆசியர் 'யு தாண்ட்' எந்த நாட்டைச் சார்ந்தவர்?
விடை; மியான்மர்
5) காமன் வெல்த் ஊழலுக்காக சமீபத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்ட தலைவர் யார்?
விடை; சுரேஷ் கல்மாடி
6) தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் கீழ் இணைக்கப்படாத நகரம் எது?
விடை; ஹைதராபாத்
7) லாரிங்காலஜி என்பது எதைப்பற்றிக் கற்கும் அறிவியல்?
விடை; தொண்டை
8) மாருதி உத்யோக் பிரைவேட் லிமிடெட்டின் தலைமையகம் அமைந்துள்ள இடம் எது?
விடை; குர்காவோன்
9) ஜந்தாண்டுத் திட்டங்களின் தந்தை யார்?
விடை; ஜோஸப் ஸ்டாலின்
10) உருவகக் கவிஞர், படிமக் கவிஞர் என்று பாராட்டப் பெறும் கவிஞர் யார்?
விடை; மு.மேத்தா
11) 'ஆனந்த போதினி' என்ற பத்திரிகையின் ஆசிரியர் யார்?
விடை; நா.முனுசாமி முதலியார்
12) மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண்மணி?
விடை; சுஸ்மிதாசென்
13) ஐ.சி.சி 2010ம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
விடை; வீரேந்திர சேவாக்
14) உலக டேக்வாண்டா போட்டி சமீபத்தில் எங்கு நடைபெற்றது?
விடை; விசாகப்பட்டினம்
15) 'காக்ரபாரா' அணு ஆராய்ச்சி நிறுவனம் உள்ள மாநிலம் எது?