FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on June 02, 2014, 10:26:48 PM
-
விலகிச்சென்று விடு என்று நான்
சொல்லிக்கொண்டு
இருக்கிறேன்...!!!
நீ இன்னும் இன்னும் என் மேல்
காதலை வளர்த்துக்கொண்டு
என்னை நெருங்குகிறாய்...!
உன் காதல் மேல் நீ வைத்த
நம்பிக்கையே என்னை காதலிக்க
வைத்துவிடுமோ என
எண்ணத்தோன்றுகிறது...!!!
-
எப்ப்லேந்து கவிதை யெல்லாம் எழுத ஆரம்பிச்சீங்க/ சொல்லவே இல்லியே.
கதை சூப்பர். ரொம்ப நல்லா இருக்கு 8)
-
அண்மைய காலமா தான் எழுத ஆரம்பிச்சுருக்கேன் !மிக்க நன்றி <3 <3