FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on June 02, 2014, 10:24:41 PM
-
உன்னை எந்த அளவிற்கு நேசிக்கின்றேன்
என்பது எனக்கு தெரியாது
ஆனால் நீ இருக்கும் வரை மட்டும் என்
உயிர் இருக்க வேண்டும்
காரணம்
உன்னை அன்றி வேறு ஒருவரையும்
இப்பிறவியில் என்னால் நேசிக்க
முடியாது...!
-
உங்க உணர்வு கவிதை ரொமப நல்லாருக்கு வாழ்த்துக்கள். :D
-
மிக்க நன்றி ! <3 <3