FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: mylan on December 02, 2011, 07:58:11 PM
-
idhayam varai vanthu sellum
inimai tholeeye
Urakkathil kooda ennodu
uravadum uyir kathaliye
Unnai piriyum naal
enathu maranam thaan kanne!
-
இனிமையான காதல் கவிதை மிலன் .... தொடரட்டும் உங்கள் பதிவு
-
காற்று
இதயம் வரை வந்து செல்லும்
இனிமை தோழியே
உறக்கத்தில் கூட என்னோடு
உறவாடும் உயிர் காதலியே
உன்னை பிரியும் நாள்
எனது மரணம் தான் கண்ணே !
நல்லா கவிதை தமிழில் பதிவு செய்தால் நன்றாக இருக்குமே
-
nice one mylan
shur ipadi iruntha tamil theriyathavanga kuda padika mudiyum nu nan nenaikuren