FTC Forum

Videos => General Videos => Topic started by: MysteRy on May 14, 2014, 07:25:24 PM

Title: ~ குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ~
Post by: MysteRy on May 14, 2014, 07:25:24 PM
http://www.youtube.com/watch?v=_M-C7Ui1HFw (http://www.youtube.com/watch?v=_M-C7Ui1HFw)


அரங்கத்தையே தன் பாடும் திறைமையால் ரசிக்க வைத்து..
அனைவரது உள்ளங்களையும் உருகவைத்து , அனைவரது அறியாமையை உணரவைத்து , குறை என்று குறை இல்லாத மனிதர்கள் நினைப்பது
மன ஊனமே என சொல்லமால் சொல்கிறான்....
இந்த அதிசய குழந்தை !!

மனிதரில் உறங்கி கொண்டு இருக்கும் மனித நேயத்தை தட்டி எழுப்பத்தான் கடவுள் இது போன்ற நிகழ்வுகள் ,அதியங்களை நடத்துகிறானோ என என்ன தோன்றுகிறது !!

எது எப்படியோ இந்த சிறுவனின்
வாழ்வு இனி குறைகளை கடந்து நிறைகளை காணட்டும்!!