FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on May 12, 2014, 06:56:19 PM
-
பயத்த முறுக்கு!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2006%2F01%2Fodunjh%2Fimages%2Fp61.jpg&hash=09992c6b40852ae96661b36f9f6ea73dab57cdc3)
டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, எண்ணெய் - தேவைக்கு, வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பாசிப்பருப்பை மெத்தென்று வேக வைத்து வடித்துக் கொள்ளுங்கள். அத்துடன் அரிசி மாவு, மிளகாய்தூள், எள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து எண்ணெயை காய வைத்து முறுக்குகளாக பிழிந்து, வேகவிட்டு எடுங்கள். கரகரவென வாயில் கரையும் இந்த பயத்த முறுக்கு