FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on May 01, 2014, 08:06:20 PM
-
உயிர் வாழும் வரை உன்னுடன் வர துடிக்கிறேன்
உன் நிழலை மாதிரி தொடர நினைக்குறேன்
உன் மனதில் இரு இடம் கொடு அன்பே
உன் மூச்சு உள்ளவரை உனக்குள் நிறைந்திருப்பேன்
காற்றால் அல்ல காதலாய்...
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fs16.postimg.org%2F604whdto1%2Fimage.jpg&hash=6b8d30512b9b6af7251625d346e503c9d1d72e29) (http://postimg.org/image/604whdto1/)