FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Yousuf on November 29, 2011, 09:31:11 AM

Title: காந்தியும், ஆகஸ்ட் 15ம்!
Post by: Yousuf on November 29, 2011, 09:31:11 AM
ஆசிரியர்: காந்திஜியோட கடின உழைப்பால ஆகஸ்ட் 15ம் தேதி நமக்கு என்ன கிடைச்சது?

மாணவன்: லீவு சார்!!
Title: Re: காந்தியும், ஆகஸ்ட் 15ம்!
Post by: RemO on December 11, 2011, 06:26:29 PM
ha ha payan crct ah thana solirukan athumatum ilama nameetha interview kuda tv la varum athayum serththu solirukalam