FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Yousuf on November 29, 2011, 09:30:14 AM

Title: படிக்கத் தெரியாத வாண்டு!
Post by: Yousuf on November 29, 2011, 09:30:14 AM
அம்மா: மணி, என்ன எழுதறே?

மணி: தம்பி பாப்பாவுக்கு ஒரு கடிதம் எழுதறேன்.

அம்மா: உனக்குத் தான் எழுதத் தெரியாதே..!

மணி: அதனாலென்ன? அவனுக்கு மட்டும் படிக்கத் தெரியுமா என்ன!
Title: Re: படிக்கத் தெரியாத வாண்டு!
Post by: RemO on December 11, 2011, 06:25:22 PM
china vayasula nadanthatha peyar matum mathi poturuka pola