FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 28, 2011, 10:08:38 PM
-
முகம்
பார்த்து வந்து விடும்
சில நட்புகள்..
அன்பு
பார்த்து வந்து விடும்
ஒரு சில நட்புகள்..
பணம்
பார்த்து வந்து விடும்
பல பல நட்புகள்..
கஷ்டம்
பார்த்து தெரிந்து விடும்
உண்மையான நட்புகள்.
-
ஆம் நட்பில் பலவகை .... நம் நடப்பில்தான் தெளிவில்லை ....... நல்ல கவிதை சுருதி
-
nadrigal rose....
nadapil???
-
நடப்பு என்றால் நாம் அதை புரிந்து கொள்ளும் முறையில்
-
நிஜம் தான் ...புரிதல் இல்லாமல் பிரிவது நல்லா நட்புக்கு அழகில்லை
-
thunpathil uthavuvathu than unmaiyana natpu
-
kastam vanthapothu nan nira friendship-a parthu iruken :D silar irupanga silar odiruvanga:D