FTC Forum

Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: Elakia on November 28, 2011, 10:07:50 PM

Title: Jokes
Post by: Elakia on November 28, 2011, 10:07:50 PM
                   
                                    (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.imagehousing.com%2F37%2F3c7d91d8ca99e79efc3226816081b83f.gif&hash=d2d29a601766826af7af7521f3da1db3989582de) (http://www.imagehousing.com/image/546593)




உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படி தெரியும்ன்னு கேள்!

  இந்த எஸ்எம்எஸை ஸ்மெல் பண்ணு உனக்கு கற்பூர வாசனை அடிக்கிறதா?
என்னது இல்லையா?
அதுசரி, சும்மாவா சொன்னாங்க "கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை!"

  ஒடுர எலியின் வாலை புடிச்சா நீ கிங்கு .... ஆனா....
ஒடுர புலியின் வாலை புடிச்சா உனக்கு சங்கு!!

  என்னதான் விடிய விடிய டிவி ஓடினாலும் ..... ஒரு இன்ச் கூட நகராது

  இரத்த வங்கிக்குப் போனா இரத்தம் வாங்கலாம்....ஆனா.... இந்தியன் வங்கிக்குப் போனா இந்தியா வாங்க முடியுமா

  வாழை மரம் 'தார்' போடும் ஆனால் அதை வச்சு நம்மால 'ரோடு' போட முடியாதே

  கோழி போட்ட முட்டையிலிருந்து இன்னொரு கோழி வரும்..ஆனா.. வாத்தியார் போட்ட முட்டையிலிருந்து இன்னொரு வாத்தியார் வருவாரா

  நெல்லுக்குள் அரிசிபோல, பூவுக்குள் தேன்போல, மண்ணுக்குள் வைரம்போல... உன் மனசைத் தொட்டு சொல்லு.. உன் மண்டைக்குள் களிமண்தானே....?

  எங்க 'ஆ' காட்டுங்க பாக்கலாம்! ஏன் டாக்டர் நீஐங்க 'ஆ' பார்ததே இல்லையா?

                                   (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg1.imagehousing.com%2F1%2Fa7d1349a400a8fc0f02e673c5af538dd.gif&hash=309ed23fa535187993059804a1190ee4dc33c356) (http://www.imagehousing.com/image/400671)



                                                       
Title: Re: Jokes
Post by: Global Angel on November 29, 2011, 04:40:23 AM
நன்று இலக்கியா ... தொடரட்டும் உங்கள் பதிவுகள்   
Title: Re: Jokes
Post by: RemO on December 11, 2011, 06:23:51 PM
elakiya nice :D

athum kadaisila nee sirikura mari poturuka un photo super:D

( just kidding serious ah eduthukatha )