சிந்தனைத்துளிகள்........
(https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-frc3/t1.0-9/1544386_595890460508417_3163359431710318164_n.jpg)
தன்னம்பிக்கையும் விடா முயர்ச்சியும் ஒருவனுக்கு வெற்றியை தேடித்தரும்.
பெண் என்பவள் எல்லையற்ற அன்பின் அவதாரம்.
கடந்து போன நேரம் ஒரு போதும் திரும்புவதில்லை.
பயிற்சி ஒரு மனிதனை தகுதியுடையவனாக்கும்.
உலகில் மெளனம் தான் மிகப்பெரிய ஆயுதம்.