FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on November 28, 2011, 09:57:42 PM
-
காதலித்தால்
இதயங்கள்..
இடமாறுமாமே ....
வா.....
இதயங்களை
இடம் மாற்றிவிட்டு..
காதலித்து பார்ப்போம்... ;) ;) ;)
-
ஆம் அடிக்கடி இடம் மாறும் ........
-
அடிகடி இடம் மாறினால் அது உண்மை காதலா??
-
unmaiyaa irunthaal thaana athu kaathal ??
-
unmai kathal kanbathu kuraivu Remo :D