FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on April 10, 2014, 11:28:46 PM
-
வெளியூருக்கு என்னை
தனியே விடத் தயங்கி
அவள் தன் நினைவுகளை
துணைக்கணுப்பினாள்
என்னை அவை
படிக்கவும் விடவில்லை
படுத்தால் தூங்கவும் விடவில்லை
ஊரிலேனும்
அவள் உறங்கும் நேரமேனும்
கொஞ்ச்ம் விடுதலை உண்டு
இங்கு அவள் நினைவுகளால்
உண்பதும் இல்லை
உறங்குவதும் இல்லை
-
அட்ரா சக்கை.. :D :D :D :D :D :D :D :D