FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PiNkY on April 09, 2014, 03:31:15 PM

Title: இனிய இம்சை..!
Post by: PiNkY on April 09, 2014, 03:31:15 PM

கனவுகளிலும் கற்பனைகளிலும்.,
கவிதைகள் கிறுக்கின என் கைகளும் எண்ணங்களும்.,
இன்று,
கனவுகள் உயிர் பெற்று எழும்போது.!,
தாளாத பெண்மையின் விழிகளும் உணர்வுகளும்.,
தாழ்ந்துத் தடுமாறித் துடிக்கிறது .,
இனிய இம்சையாய் ..!!!


>>
By.,
Pinky..