FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PiNkY on April 09, 2014, 03:21:35 PM

Title: பார்வை ஒன்றே வேண்டும்..!!
Post by: PiNkY on April 09, 2014, 03:21:35 PM

உன்னை பார்க்காத நிமிடங்களில்.,
மனதிற்குள் சொல்லத்துடிக்கும் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகள்.,
உன்னை பார்த்ததும் மௌனத்தால் கவிதைகள் எழுதுகின்றன..!!

நீ பார்க்கும் பார்வையில்.,
என் நாண்களும் வெட்கித் தலைகுனிகிறது.!!
உன் ஒரு பார்வைக்காக.,
காத்திருப்பது கூட சுகம்தானடா..!!




                                                       ....By.,
                                                             Pinky..
Title: Re: பார்வை ஒன்றே வேண்டும்..!!
Post by: thamilan on April 09, 2014, 06:41:04 PM
அட கடவுளே இந்த பொண்ணுக்கு ஏதோ ஆகிரிசி. நீ தான் காப்பாத்தனும்
Title: Re: பார்வை ஒன்றே வேண்டும்..!!
Post by: PiNkY on April 09, 2014, 06:52:33 PM
grrr eruma somali en :@ unkutan enamo agrchu