FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on April 04, 2014, 05:59:15 PM

Title: ~ பயோடேட்டா ~
Post by: MysteRy on April 04, 2014, 05:59:15 PM
பயோடேட்டா

(https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/485541_711043995584585_57546983_n.jpg)

பெயர் :- சிகரெட்

தமிழ் பெயர் :- வெண்குழல் வத்தி

வயது :- கி.பி ஒன்பதாம் நூற்றாண்டு

தொழில் :- போதை தருவது

உபதொழில் :- எமனின் எஜன்ட்

நண்பர்கள் :- பீடி, கஞ்சா , பெதடின்

எதிரிகள் :- பிடிக்காத எல்லோரும்

பிடித்த வேலை :- உயிரை எடுப்பது

பிடிக்காதவேலை :- உயிரை மெதுவாக எடுப்பது

பிடித்த உணவு :- ரத்தம்

பிடிக்காத உணவு :- நுரையீரல்

விரும்புவது :- மனிதஉயிர்

விரும்பாதது :- பெண்களை

சமீபத்திய எரிச்சல் :- பொது இடங்களில் தடை நீண்ட

கால எரிச்சல் :- CIGARETTE INJUROUS YOUR HEALTH

சமீபத்திய சாதனை :- ஆண்டுக்கு ஒரு கோடி பேர் உயிர்

நீண்டகால சாதனை :- புற்று நோய்"