FTC Forum

Friends Tamil Chat FM => இசை தென்றல் => Topic started by: ராம் on March 21, 2014, 10:58:51 PM

Title: இசை தென்றல் - 046
Post by: ராம் on March 21, 2014, 10:58:51 PM
hi pinky

intha vaaram naan ketkavirumbum paadal idampetra thiraipadam: Arputham

Arputham is a South Indian Tamil film released in 2002. Arputham merges two of the most enduring concepts in Tamil cinema—the love triangle and the rags-to-riches story.

Directed by   R S Venkatesh
Starring   Raghava Lawrence
Kunal
Livingston
Music by   Shiva
Release dates   12 September 2002

cast:
Raghava Lawrence
Kunal
Anu Prabhakar
Pyramid Natarajan

intha paadalai en friends ku dedicate panna virumpuren...
       
Title: Re: இசை தென்றல் (26.03.2014)
Post by: MysteRy on March 21, 2014, 10:59:18 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.freesmileys.org%2Femoticons%2Femoticon-anime-007.gif&hash=a17d74daa6f735be8cfb20fc485954197b104e3f)Vanakam Pinky (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.freesmileys.org%2Femoticons%2Femoticon-anime-007.gif&hash=a17d74daa6f735be8cfb20fc485954197b104e3f)

     (https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fen%2Fthumb%2F2%2F26%2FIlamaiOonjalAadukirathu.JPG%2F220px-IlamaiOonjalAadukirathu.JPG&hash=9d8c288898c49c43cbd7540d4c350580449c17ab)


Ilamai Oonjal Adukirathu is a 1978 Tamil-language Indian feature film directed by C. V. Sridhar. It has Kamal Hassan and Sripriya in lead roles with Rajnikanth and Jayachitra in supporting roles.It had a 175-day run at the box office.


Intha thirai padathilai irunthu naa kekka porra padaal :

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi.ytimg.com%2Fvi%2Fth3LJyFDZzY%2F0.jpg&hash=df0897d2d15be3b744235753e4c078a2b2fa0e1c)


Song :    "Ore Naal Unnai Naan" 
Singers: S. P. Balasubramaniam, Vani Jayaram
Lyricists:  Vaali
Music Director:  Ilaiyaraaja


One of the unforgettable duet at the end of 70's. Nicely Sung by spb sir and vani jayaram. Ilayaraja Rockzz!!



Note: Previous prog le this song skip agiruchu due to some technical prob.. So im requesting back tis song again.Hope this time I can hear the song !!  :)
Title: Re: இசை தென்றல் (26.03.2014)
Post by: Paul WalkeR on March 21, 2014, 11:26:26 PM
hi Pinkz

Intha vaaram isaithendral la naan virumbi kekka pora paadal "Alaipayuthe" thiraipadathil idam petra paadal.
ithula ella paadalgalum miga periya hit aachu.Songs intha padatha innum speciala aakiruchu.Athu vara yarum paakatha oru Debut hero(Madhavan) face ah film start aagi 5 mins ku close up la kaatura confident director ku irunthurukuna athuku main reason antha 5 mins ku background la Ar Rahman oda song "endrendrum punnagai" play aanathu thaan.

Intha film la naan request panra song um athu thaan "Endrendrum punnagai mudivilla punnagai"
FTC friends ku mattum illa ella thamilargalukum intha song.Eppovum magizhchiya punnagaiyoda irunga.
Title: Re: இசை தென்றல் (26.03.2014)
Post by: jeevan on March 22, 2014, 01:41:40 AM
hi
Title: Re: இசை தென்றல் (26.03.2014)
Post by: பவித்ரா on March 22, 2014, 03:27:07 AM
naan kuda edam pidichen
Title: Re: இசை தென்றல் (26.03.2014)
Post by: சிநேகிதன் on March 22, 2014, 10:44:01 AM
   இசைத்தென்றல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பிங்கி அவர்களுக்கு மாலை வணக்கம். நிகழ்ச்சி தொடர்ந்து மெருகு பெற  வாழ்த்துக்கள்.

இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில் நான் தேர்வு செய்யவிருக்கும் இசையால் வெற்றி பெற்ற திரைப்படம் 2012 ஆம் ஆண்டு  சுந்தர்.C இயக்கத்தில்,விஜய் எபெனேசர் இசையமைப்பில் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம் "கலகலப்பு (மசாலா கபே) "
நல்ல நகைச்சுவை காட்சிகளோடு குடும்பத்தில் உள்ள அணைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும் இத்திரை காவியத்தில் விமல் ,சிவா மற்றும் சந்தானம் அவர்களின் நடிப்பு அனைவரையும் ரசிக்கவும்,சிரிக்கவும் வைக்கும்.

இந்த திரைபடத்தில் ...”அன்ஜெலினா என் சுவாசமே,,உன்னை பற்றி உன்னிடமே,அவ திரும்பி பார்த்து மெல்ல சிரிச்சா,இவளுங்க இம்சை தாங்க முடியல” என தொடங்கும் பாடல்களுக்கு  ரசிக்கும் இசை அமைத்திருப்பார் இசையமைப்பாளர் விஜய் எபெனேசர். இதில் நான் விரும்பி கேட்கவிருக்கும் பாடல் "இவளுங்க இம்சை தாங்க முடியல" என தொடங்கும் பாடல்.அமிதாப் நாராயணன் அவர்களின் குரலில் ஒலிக்கும் இந்த பாடல், FTC இணையதளத்தில் குறும்பு செய்யும் பெண்களை நினைவூட்டுவதாக அமைந்திருப்பதால் இப்பாடலை அரட்டை அரங்கத்தில் லொள்ளு பண்ணும் பெண்களுக்காக விரும்பி கேட்கிறேன்.
Title: Re: இசை தென்றல் (26.03.2014)
Post by: Maran on March 22, 2014, 11:11:25 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FIsai%2520thenral%2F4733052920_zpsa71d308f.png&hash=9f39b10940614f50b740d18f0fce617f1c907961)

yenakku Poraney Poraney.. Kathoda Thoothalapola song from Vaagai Sooda Vaa movie vendum...

I love the starting flute music.., gr8t song, mesmerising song..!!!

i cant xpress my feeling towards this song but its simply amazing

fantastic score - So soothing to the ears! Congrats for the clean movie.

Haven't heard a song that conjures up this much emotion in a while. Beautiful tune/melody, terrific lyrics and well done overall! Has a very uplifting, soulful feel to it. Beautiful.


அழகா நீ நிறைஞ்சே அடடா பொந்துக்குள் புகைய போல போறானே போறானே காத்தோட தூத்தல போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே காத்தோட தூத்தல போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே…போறானே…போறானே

beautiful sng...n picturisatn..since its 60s shoot dint thot d picturisatn wud b wondrful...bt dis 1 s amazing

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FIsai%2520thenral%2Fvaagai-sooda-vaa_zpscbf39878.png&hash=20678929a4e04e214cd0c444a0c558a268144450)

Singers: KG Ranjith, Neha Bhasin
Song: Poraney Poraney
Lyrics: Karthik Netha
Movie Name : Vaagai Sooda Vaa
Music Director : M Ghibran


கிணத்து நிலவா நான் இருந்தேன்.
கல்ல எறிஞ்சு குழப்பிபுட்டே.
உன்னை பார்த்து பேசயிலைய.
ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்
ஈரக்கொலய கொஞ்சம் இரவல் தாய்யா.
பொன்ன மனச கொஞ்சம் புனைய வாய்யா..

what a lyrics! what a composition from gibran! where was he all these days? absolute treat !!  superb Mr.Ghibran, Thanks Ghibran

I would like to dedicate the Song My Friend Pinkzz and அன்பு சகோதரி & தோழி பவித்ரா...

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FMusic%2Fmusicnotes_zpse023ef6d.gif&hash=51c07e7200dd4742bcac283f29063033a5888c67)

வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் இசையோடு இணைப்பது தமிழர் வழக்கம். சந்தோஷம், துக்கம், வெறுமை, காதல், உறவு, பிரிவு என்று எல்லா வித உணர்வுகளையும் நாட்டுப்புற பாட்டு, கவிதை, கானா என்று பல வழியாக வெளிப்படுத்தியது ஒரு காலம் என்றால் இன்றோ திரை இசை அந்த இடத்தை  பிடித்து உள்ளது.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FIsai%2520thenral%2F760925u6kdks6jzm_zpsc4b7dfc4.gif&hash=013b7a7dd2163ddaaecb4e70fda0cdfb15360ccc)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FIsai%2520thenral%2F760925u6kdks6jzm_zpsc4b7dfc4.gif&hash=013b7a7dd2163ddaaecb4e70fda0cdfb15360ccc)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FIsai%2520thenral%2F760925u6kdks6jzm_zpsc4b7dfc4.gif&hash=013b7a7dd2163ddaaecb4e70fda0cdfb15360ccc)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FIsai%2520thenral%2F760925u6kdks6jzm_zpsc4b7dfc4.gif&hash=013b7a7dd2163ddaaecb4e70fda0cdfb15360ccc)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FIsai%2520thenral%2F760925u6kdks6jzm_zpsc4b7dfc4.gif&hash=013b7a7dd2163ddaaecb4e70fda0cdfb15360ccc)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FIsai%2520thenral%2F760925u6kdks6jzm_zpsc4b7dfc4.gif&hash=013b7a7dd2163ddaaecb4e70fda0cdfb15360ccc)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FIsai%2520thenral%2F760925u6kdks6jzm_zpsc4b7dfc4.gif&hash=013b7a7dd2163ddaaecb4e70fda0cdfb15360ccc)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FIsai%2520thenral%2F760925u6kdks6jzm_zpsc4b7dfc4.gif&hash=013b7a7dd2163ddaaecb4e70fda0cdfb15360ccc)
Title: Re: இசை தென்றல் (26.03.2014)
Post by: NasRiYa on March 22, 2014, 11:20:32 AM
ஹாய் பாப்ஸ்

இந்த வாரம் இசை தென்றல் நிகழ்ச்சியில்
நான் கேட்க விரும்பும் பாடல் என் ராசாவின் மனசிலே
இந்த படத்திலிருந்து ஒரு பாடல் தேர்வு செய்கிறேன்

படம்: என் ராசாவின் மனசிலே
பாடல்: பாரிஜாத பூவே
பாடியவர்கள்: எஸ்.என்.சுரேந்தர், சித்ரா
இசை: இசைஞானி இளையராஜா

1991-ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில்
இளையராஜா இசையமைத்த பாரிஜாத பூவே,குயில் பாட்டு,பெண்மனசு ஆழமென்று,சோலைப்பசுங்கிளியே போன்ற மனதை அள்ளும் பாடல்கள் இடம் பெறுகிறது

இந்த பாடலை FTC கடலை மன்னர்களுக்காக (gab,tamilan_sl,kumni,siva,Tamil,jeevan,ryhan)
இவர்களுக்காக கேட்கிறேன்
Title: Re: இசை தென்றல் (26.03.2014)
Post by: NiMiSHa on March 25, 2014, 02:25:36 PM
Hi Pinkzz,,

Isaithendral program supera panra. Good luck ma.

This week nan choose paniruka Musically hit movie " Vanakkam Chenai"


This movie released on 2013 and was directed by Kiruthiga Udhayanidhi and music by Famouse youth musician Anirudh ravichander.Ithula ella songsum kekura mathiri nalla irukum.

This moviela nan request panura song " oh penne song"

Intha song anirudh ravichander paadi iruparu.


I Dedicate this song to all ftc friends.

Title: Re: இசை தென்றல் (26.03.2014)
Post by: SaFaNa on March 25, 2014, 07:25:47 PM


Hi Teddz,, un program supera iruku. Keep going dear.


This week isaithendral programla nan choose panirukira movie.  PULI VAAL.


2014 la release ana intha movieya direct panirukiravaru "kannum kannum movie direct paniruntha athe director  Marimuthu than.


Puli vaala pidicha epadi vida mudiatho athe pola intha moviela hero vimal oru visayathula nulainjittu athai vida mudiama thodaruvaru. Intha movieku music director N.R.Raghunanthan. Ivaroda isaila intha moviela motham 5 songs vanthichu. Athula few songs music nalla irukum. Intha moviela irunthu nan virumbi ketka pora song ,,, Karthik & Shreya goshal kuralil ,,,vairamuthuvin varigalil veli vantha "NEELANGARAIYIL " Apdinu start panura songthan.

Intha songa nan enakaaga matume kekuren.lol.Teddy pona poguthu unakagavum serthu kekuren.
Title: Re: இசை தென்றல் (26.03.2014)
Post by: MysteRy on March 25, 2014, 07:33:50 PM
முதலில் இடம் பெரும் 8 பதிவுகள் மட்டுமே இசை தென்றல் நிகழ்ச்சியாக FTC வானொலியில்
 புதன்கிழமை அன்று PINKY அவர்களால் தொகுத்து வழங்கப்படும். முதலாவதாக வந்த 8 பதிவுகளில் ஏதேனும் விதிமுறைகள் மீறப்பட்டு இருப்பின் அந்த பதிவு பரிசீலனையில்
 எடுக்கபடாமல் 9 ஆவது பதிவு நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்