FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on March 18, 2014, 04:18:45 PM

Title: ~ காற்றுக்கு பெயர்கள் !!! ~
Post by: MysteRy on March 18, 2014, 04:18:45 PM
காற்றுக்கு பெயர்கள் !!!

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-prn1/t1.0-9/1521739_580918835338913_177962222_n.jpg)


தெற்கிலிருந்து வீசினால் --தென்றல்

வடக்கிலிருந்து வீசினால் --வாடை

கிழக்கிலிருந்து வீசினால் ---கொண்டல்

மேற்கிலிருந்து வந்தால் ---மேலை

திசை பொருத்து காற்றின் பெயர்கள்:

(1) தெற்கிலிருந்து வீசுவது தென்றல்காற்று

(2) வடக்கிலிருந்து வீசுவது வாடைக் காற்று

(3) கிழக்கிலிருந்து வீசுவது கொண்டல்க் காற்று

(4) மேற்கிலிருந்து வீசுவது மேலைக் காற்று

காற்று வீசும் வேகம் பொருத்து பெயர்கள்:

(1) 6 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "மென்காற்று"

(2) 6-11 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "இளந்தென்றல்"

(3) 12-19 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "தென்றல்"

(4) 20-29 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புழுதிக்காற்று"

(5) 30-39 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "ஆடிக்காற்று"

(6) 100கி.மீ வேகத்தில் வீசும் காற்று "கடுங்காற்று"

(7) 101 -120 கி.மீ வேகத்தில் வீசும் காற்று "புயற்காற்று"

(8 ) 120 கி.மீ மேல் வேகமாக வீசும் காற்று "சூறாவளிக் காற்று"