FTC Forum
Entertainment => நகைச்சுவை - Jokes => Topic started by: thamilan on March 17, 2014, 08:58:04 PM
-
இது ரயில் வே கட்டணம் உயர்த்துபவர்களுக்கு ஒரு ஐடியா
பயணிகளுக்கான ரயில் கட்டணத்தை உயர்த்துவதை விட, எங்களோட பயணிக்கிற எலிகளுக்கு டிக்கட் போட்டாலே நஷ்டத்தை சமாளிச்சிடலாம்
-
thamilan machi avlo eliya irukku train la sari athu pogattum eli ku ticket potta yaar pay pannuva ;D