தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on March 17, 2014, 07:39:04 PM
Title: வாழ்க்கை வாழ்வதற்கே
Post by: thamilan on March 17, 2014, 07:39:04 PM
கொள்ளுத் தாத்தா வாழ்ந்தபோது வானொலிப்பெட்டி இருந்தது என் தாத்தா வாழ்ந்த காலத்தில் தொலைகாட்சி வந்தது என் அப்பா வாழ்ந்தபோது அலைபேசி வந்தது என் காலத்தில் எல்லாமே இருக்கிறது வாழ்க்கையை தவிர வசதிகளை தேடி ஓடிக்கொண்டேயிருக்கிறோம் வாழ்க்கை தொலைவது தெரியாமல்
Title: Re: வாழ்க்கை வாழ்வதற்கே
Post by: பவித்ரா on March 20, 2014, 07:06:08 AM
உண்மையை கவிதையா அழகா சொல்லி இருக்கீங்க தமிழன் ரொம்ப நல்ல இருக்கு உங்கள் கவிதை
Title: Re: வாழ்க்கை வாழ்வதற்கே
Post by: gab on March 30, 2014, 02:21:55 PM
எதார்த்தத்தை அழகாக கவிதையாக எழுதி இருக்கீங்க தமிழன் . வாழ்த்துக்கள்.
Title: Re: வாழ்க்கை வாழ்வதற்கே
Post by: PiNkY on April 09, 2014, 03:53:31 PM